Tuesday, January 20, 2009

கானல் நீர்

கானல் நீராய்
காணாமலே போகிறது என் காதல் ?

அந்த எமாற்றம் தொலைக்க
என் கண்களை பறித்து விடு !

உன் காதல் மொழி கேட்க வழி இல்லை ?
என் செவிப்பரையை கிழித்து விடு !

இதயம் அடங்கும் முன்
உன் உயிர் கலந்திட வாய்ப்பில்லை ?
என் இதயத் துடிப்பை நிறுத்தி விடு !

மொத்தத்தில் என்னை கொன்றுவிடு !

ஆம்
கருணைக் கொலைகள் தவறில்லை தாம் !

நீ கிடைக்காத பட்சத்தில் சக்கரவாக பறவை போல்
தீக்குழித்து செத்தொழிவதே மேல் !

எது எப்படியோ,
கானல் நீராய் காணமலே போகிறது என் காதல் !
---------
ரோஜா

No comments:

Post a Comment