Wednesday, January 14, 2009

வேலை

வேளா வேளைக்கு வேலை தேடுவதே
வேலையாகிப்போனது
வேலை தேடுவதையே
வேலையாக்கிக்கொண்ட
பட்டதாரிக்கு
!

No comments:

Post a Comment