Friday, November 13, 2009

வெறுப்பு

பிரிவு வலியது !

அவள்
என்னுடன் பேசாத இந்த தருணங்களில் தான்
முதன் முறையாக
கவிதைகளையே வெறுக்கிறேன் !
ஒவ்வொன்றும்
அவளைப்பற்றி நினைவு படுத்துவதால் !

----------------
ரோஜா