கோபம்
----------
கேள்வித் தாளைப்
பார்த்தவுடன்
மறந்துபோகும் பதில்களாய்
இருக்கிறது
உன் மீதான
என் கோபம்!
---------------
ரோஜா
பிகு: விகடனில் இருந்து மருவிய கவிதை :-)
Friday, December 25, 2009
Subscribe to:
Posts (Atom)
