Monday, January 19, 2009

அகலிகை

அகலிகை

ஓர் கனவு போல் வந்து என் கனவினில்
வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டாயடி

கஜினி முகமது போல் எத்துணை முறை படை எடுத்தும்
தோற்று விடுகிறேனடி உன்னிடம் ?

காத்திருப்பதும் ஒரு சுகம் தான், உனக்காகத் தானே !

அகலிகையை போல் காத்திருக்கிறென்,
உன் காலடி படாதா என்று !!!!

---------
ரோஜா

No comments:

Post a Comment